Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
About Us
எமது நோக்கு
மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.ரத்மலான பிரதேச செயலாளர் பிரிவு
மேற்கு மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவு, 13 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது. இதன் பரப்பளவு சுமார் 13.17 சதுர கிலோமீட்டர் ஆகும். தெஹிவளை – கல்கிசை மாநகர சபையும் ரத்மலானைத் தேர்தல் பிரதேசமும் இப்பிரிவிற்குள் அடங்குகின்றன.
இப்பகுதி மெட்டமார்பிக் மாற்றங்கள் மற்றும் படிகட்டி மண் செயற்பாடுகளால் உருவான ஹோன்பிளாண்ட் நைஸ், ஹோன்பிளாண்ட் பயோடைட் நைஸ் மற்றும் பயோடைட் பாறைகளால் ஆனது.
இது ஒரு தொழிற்துறை நகரமாகக் காணப்படுகிறது. இங்கு சுமார் 95,162 மக்கள்தொகை வசித்து வருகின்றனர். மேலும் இது சுற்றுலாப் சொர்க்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மத பாரம்பரிய ரீதியாக, பல வரலாற்றுச் சிறப்புமிக்க விஹாரைகள் இங்கு உள்ளன. அவற்றில் பரண தம்ம சைத்திய பீரிவென, ஸ்ரீ தர்மராம புராண விஹாரய, மல்லிகாராமய, தபோதனாராமய ஆகியவை முக்கியமானவை.
அத்திடிய சரணாலயத்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் தகவல் மையம் ரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் அமைந்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியின் மதிப்பு மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
ரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் பல முக்கியமான அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ரத்மலானை விமான நிலையம், கோட்டலாவள பாதுகாப்பு அகாடமி, ரத்மலானை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்நுட்பப் பயிற்சி பல்கலைக்கழகம்,கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் கல்வி நிலையம், இலங்கை அரச மருந்துக் கழகம் ஆகியவை அடங்குகின்றன.
ரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் இரண்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 11 கிராம சேவகர் பிரிவுகள் மவுண்ட் லாவினியா காவல் பிரிவிற்குள் வருகிறன. மேலும் 02 கிராம சேவகர் பிரிவுகள் தெஹிவள காவல் பிரிவிற்குள் அடங்குகின்றன.
அதேபோன்று, அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களும் உதககமுள்ள வேளாண் மையத்திற்குள் இயங்குகின்றன.
வரலாற்று, அரசியல் மற்றும் தொழிற்துறை நோக்குகளில் பார்ப்பதற்கு, ரத்மலானை பிரதேச செயலாளர் பிரிவு மிக முக்கியமான பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
Role performed at DS
| Name | From | To |
| G.Kulathunga | 1992 | 1994 |
| B.D.Dasanayaka | 1990 | 1994 |
| K.A.Thilakarathna | 1996 | 1996 |
| Vass Siril Gunawardhana | 1997 | 2000 |
| W.Wijesinghe | 2001 | 2005 |
| W.Kodithuwakku | 2005 | 2008 |
| Pradeep Yasarathna | 2008 | 2011 |
| Swarna Wemalaweera | 2011 | 2011 |
| Pradeep Rathnayake | 2011 | 2013 |
| D.A.Hemasiri Piyathilake | 2013 | 2020 |
| Himali Karunarathna | 2020.01.02 | 2025.03.16 |
| D.M.M.K.Dilrukshi Walpola | 2025.03.17 | - |
|
|
Divisional SecretaryMrs.M M K Dilrukshi WalpolaSri Lanka Administrative Service |
![]() |
Assistant Divisional SecretaryMrs HPS MadurangiSri Lanka Administrative Service |
|
|
AccountantMr. W R C Prasad karunarathana (Acting)Sri Lanka Accountant Service |
|
|
Deputy Director (Planning)Mr K U Jayasekara Sri Lanka Planning Service |
|
|
Administrative OfficerMrs. S.R Priyanthi |
|
|
Administrative Officer (Grama Niladhari)Mrs.S.M.S. Deepthi Kumari |
































